தமிழகம் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் நமது நிருபர் ஜனவரி 18, 2021 இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கி உள்ளது.